virat koli

img

விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ

வெப் சீரிஸில் தன் அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதால் அனுஷ்கா சர்மாவை அவரது கணவர் விராட்கோலி விவாகரத்து செய்ய வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ நந்தகிஷோர் குர்ஜார் வற்புறுத்தி உள்ளார்.